இழுக்கம்
ilukkam
பிழை ; ஒழுக்கந் தவறுகை ; தீயநடத்தை ; ஈனம் ; தளர்வு ; தாமதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிழை. நாளிழுக்க நட்டார் செயின் (குறள், 808). 1. Fault, offence, transgression; ஒழுக்கந்தவறுகை. இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் (குறள், 133). 2. Violation of social and caste rules; ஈனம். மழுவாளவ னிழுக்கமுற்ற வன்றினும் (கம்பரா.அயோத்.மந்திர. 42). 3. Ignominy, discomfiture;
Tamil Lexicon
, ''v. noun.'' Failure, devia tion, swerving, shrinking, flinching from, தளர்வு. 2. Backwardness, slackness, pro crastination, தாமதம். 3. Fault, defect, ஈனம். ''(p.)''
Miron Winslow
iḻukkam
n. இழுக்கு-.
1. Fault, offence, transgression;
பிழை. நாளிழுக்க நட்டார் செயின் (குறள், 808).
2. Violation of social and caste rules;
ஒழுக்கந்தவறுகை. இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் (குறள், 133).
3. Ignominy, discomfiture;
ஈனம். மழுவாளவ னிழுக்கமுற்ற வன்றினும் (கம்பரா.அயோத்.மந்திர. 42).
DSAL