Tamil Dictionary 🔍

வரிவைத்தல்

varivaithal


குடியிறைவிதித்தல் ; வரிசையாகக் கட்டுதல் ; பொதுநிதி முதலியவற்றிற்காக வீதாசாரத்தொகை குறிப்பிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொதுநிதி முதலியவற்றிற்காக வீதாசாரத்தொகை குறிப்பிடுதல். Colloq. 2. To apportion and levy contributions, as for a common fund; குடியிறை விதித்தல். (W.) 1. To impose a tax; வரிசையாகக் கட்டுதல். (W.) To set in a row, as in brick-laying;

Tamil Lexicon


vari-vai-.
v. intr. வரி5+.
1. To impose a tax;
குடியிறை விதித்தல். (W.)

2. To apportion and levy contributions, as for a common fund;
பொதுநிதி முதலியவற்றிற்காக வீதாசாரத்தொகை குறிப்பிடுதல். Colloq.

vari-vai-
v. intr. வரி1+.
To set in a row, as in brick-laying;
வரிசையாகக் கட்டுதல். (W.)

DSAL


வரிவைத்தல் - ஒப்புமை - Similar