Tamil Dictionary 🔍

கவியரங்கேறுதல்

kaviyarangkaeruthal


புலவனாகச் சங்கத்தாரால் கொள்ளப்படுதல் ; கழகத்தாரால் நூல் ஏற்றுக் கொள்ளப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலவனாகச் சங்கத்தாராற் கொள்ளப்படுதல். அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியர் எனப் (இறை. 1, உரை). 1. To obtain recognition, as a poet, at the hands of the members of an Academy கழகத்தோரால் நூல் ஏற்றுக்கொள்ளப்படுதல். 2. To be accepted as a work of merit by the members of an Academy

Tamil Lexicon


kavi-y-araṅkēṟu-
v. intr. kavi +.
1. To obtain recognition, as a poet, at the hands of the members of an Academy
புலவனாகச் சங்கத்தாராற் கொள்ளப்படுதல். அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியர் எனப் (இறை. 1, உரை).

2. To be accepted as a work of merit by the members of an Academy
கழகத்தோரால் நூல் ஏற்றுக்கொள்ளப்படுதல்.

DSAL


கவியரங்கேறுதல் - ஒப்புமை - Similar