வழிமொழிதல்
valimolithal
வழிபாடு கூறுதல் ; பின்மொழிதல் ; அனுசரித்துக் கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழிபாடுகூறுதல். வலியரென வழிமொழியலன் (புறநா. 239, 7). 1. To praise; அனுவதித்தல். (தொல். விருத். 1.) 2. To reiterate, as a statement already made;
Tamil Lexicon
    vaḻi-moḻi-
v. tr.  வழி+.
1. To praise;
வழிபாடுகூறுதல். வலியரென வழிமொழியலன் (புறநா. 239, 7).
2. To reiterate, as a statement already made;
அனுவதித்தல். (தொல். விருத். 1.)
DSAL