வழியொழுகுதல்
valiyolukuthal
பின்செல்லுதல் ; நேர்வழியிற் செல்லுதல் ; ஏவலின்படி நடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்செல்லுதல். 1. To follow; நேர்வழியிற் செல்லுதல். வழியொழுகாச் சலதரன் (காஞ்சிப்பு. கடவுள். 5). 2. To go along the right path; ஏவலின்படி நடத்தல். வாய்மையான வழியொழுகின்று (பு. வெ. 8, 11, கொளு). 3. To obey, as a direction;
Tamil Lexicon
vaḻi-y-oḻuku-
v. intr. id.+.
1. To follow;
பின்செல்லுதல்.
2. To go along the right path;
நேர்வழியிற் செல்லுதல். வழியொழுகாச் சலதரன் (காஞ்சிப்பு. கடவுள். 5).
3. To obey, as a direction;
ஏவலின்படி நடத்தல். வாய்மையான வழியொழுகின்று (பு. வெ. 8, 11, கொளு).
DSAL