Tamil Dictionary 🔍

வாய்மொழிதல்

vaaimolithal


கூறுதல் ; மந்திரத்தால் ஆற்றலுண்டாக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூறுதல். வாய்மொழிந்துரைக்கலுற்றாள் (சீவக. 1707). 1. To speak; அபிமந்திரித்தல். வாய்மொழி மங்கலக்கருவி முன்னுறுத்தி (சீவக. 2411). 2. To consecrate by uttering sacred hymns;

Tamil Lexicon


vāy-moḻi-
v. tr. id.+
1. To speak;
கூறுதல். வாய்மொழிந்துரைக்கலுற்றாள் (சீவக. 1707).

2. To consecrate by uttering sacred hymns;
அபிமந்திரித்தல். வாய்மொழி மங்கலக்கருவி முன்னுறுத்தி (சீவக. 2411).

DSAL


வாய்மொழிதல் - ஒப்புமை - Similar