வழிமொழி
valimoli
ஒரு சந்தப்பாட்டுவகை ; அணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைச் சந்தப்பாட்டு. தமிழ் விரகன் வழிமொழிகள் (தேவா. 149, 12). A kind of rhythmic verse; அணிவகை. (யாப். வி. பக். 511.) A figure of speech;
Tamil Lexicon
vaḻi-moḻi
n. வழிமொழி-.
A kind of rhythmic verse;
ஒருவகைச் சந்தப்பாட்டு. தமிழ் விரகன் வழிமொழிகள் (தேவா. 149, 12).
vaḻi-moḻi
n. வழி+. (Rhet.)
A figure of speech;
அணிவகை. (யாப். வி. பக். 511.)
DSAL