வழிபார்த்தல்
valipaarthal
எதிர்பார்த்தல் ; வகைபார்த்தல் ; சமயம் பார்த்தல் ; சூழ்ச்சி தேடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்பார்த்தல், நாடோறும் வழிபார்த்திரங்கி மனந்தளர்ந்தேன் (அருட்பா. v, வேட்கை). 3). -intr. 1. To expect; to look forward to; உபாயந்தேடுதல்; 2. To find a way out; to devise means; சமயம் பார்த்தல். (W.) 3. To watch for an opportunity;
Tamil Lexicon
vaḻi-pār-
v. வழி+. tr.
1. To expect; to look forward to;
எதிர்பார்த்தல், நாடோறும் வழிபார்த்திரங்கி மனந்தளர்ந்தேன் (அருட்பா. v, வேட்கை). 3). -intr.
2. To find a way out; to devise means;
உபாயந்தேடுதல்;
3. To watch for an opportunity;
சமயம் பார்த்தல். (W.)
DSAL