அடிபார்த்தல்
atipaarthal
நிழலை அளந்து பொழுது காணல் ; ஏற்றசமயம் நோக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமயம் நோக்குதல். Colloq. 2. To wait for opportunity; நிழலளந்து பொழுது குறித்தல். Colloq. 1. To measure time by one's shadow;
Tamil Lexicon
aṭi-pār-
v.intr. அடி3+
1. To measure time by one's shadow;
நிழலளந்து பொழுது குறித்தல். Colloq.
2. To wait for opportunity;
சமயம் நோக்குதல். Colloq.
DSAL