வரிசைபார்த்தல்
varisaipaarthal
ஒழுங்குமுறையை அளவுக்கு மிஞ்சிக் கவனித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓழுங்குமுறையை அளவுக்குமிஞ்சிக் கவனித்தல். (W.) To be punctilious, formal or ceremonious;
Tamil Lexicon
சங்கைபார்த்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Being too precise, formal, or ceremonious.
Miron Winslow
varicai-pār-
v. intr. id.+.
To be punctilious, formal or ceremonious;
ஓழுங்குமுறையை அளவுக்குமிஞ்சிக் கவனித்தல். (W.)
DSAL