வழிசீத்தல்
valiseethal
செல்லும் வழியைச் செப்பனிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்லும் வழியைச் செப்பனிடுதல். வழிசீத்து (ஏலா. 44). To repair or clear the path or roadways;
Tamil Lexicon
vaḻi-cī-
v. intr. id.+.
To repair or clear the path or roadways;
செல்லும் வழியைச் செப்பனிடுதல். வழிசீத்து (ஏலா. 44).
DSAL