Tamil Dictionary 🔍

சீத்தல்

seethal


கீறிக் கிளறுதல் ; துடைத்தல் ; போக்குதல் ; பெருக்கித் தள்ளுதல் ; கூர்மையாகச் சீவுதல் ; தூயதாக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூயதாக்குதல். (சூடா.) 4. To cleanse, purity; கூர்மையாகச் சீவுதல். கணிச்சிபோற் கோடு சீஇ (கலித். 101). 5. of. siv. To sharpen; போக்குதல். இருள் சீக்குஞ் சுடரேபோல் (கலித். 100, 24). 3. of. šr. [K. sī.] To expel, remove, root out; துடைத்தல். மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப (மதுரைக். 685). 2. of. šr. To sweep off, brush away, wipe off; கீறிக் கிளறுதல். 1. cf. šr. [M. cī.] To scratch, as fowls; to tear up earth, as pigs; to scrape;

Tamil Lexicon


cī-,
11 v. tr.
1. cf. šr. [M. cī.] To scratch, as fowls; to tear up earth, as pigs; to scrape;
கீறிக் கிளறுதல்.

2. of. šr. To sweep off, brush away, wipe off;
துடைத்தல். மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப (மதுரைக். 685).

3. of. šr. [K. sī.] To expel, remove, root out;
போக்குதல். இருள் சீக்குஞ் சுடரேபோல் (கலித். 100, 24).

4. To cleanse, purity;
தூயதாக்குதல். (சூடா.)

5. of. siv. To sharpen;
கூர்மையாகச் சீவுதல். கணிச்சிபோற் கோடு சீஇ (கலித். 101).

DSAL


சீத்தல் - ஒப்புமை - Similar