தவளை
thavalai
ஒரு நீர்வாழ் சாதிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்வாழ்சாதிவகை. தவளைத் தண்டுறை கலங்கப் போகி (பெருங். மகத. 3, 21) . Animals of the frog and toad variety, Batrachia ecandata;
Tamil Lexicon
s. a frog, மண்டூகம். தவளை கத்துகிறது, the frog croaks. தவளைக்கல், a rough stone. தவளைக்குஞ்சு, a tadpole.
J.P. Fabricius Dictionary
மண்டூகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tvḷai] ''s.'' A frog, மண்டூகம், Ran&ae; Temporaria. There are different species, as கிணற்றுத்தவளை--சொரியாந்தவளை--மணற்றவளை--பச் சைத்தவளை, &c. ''(c.)''
Miron Winslow
tavaḷai,
n. தவ்வு-. [K. M. tavaḷa.]
Animals of the frog and toad variety, Batrachia ecandata;
நீர்வாழ்சாதிவகை. தவளைத் தண்டுறை கலங்கப் போகி (பெருங். மகத. 3, 21) .
DSAL