செவிமறை
sevimarai
செவியில் மறுவுள்ள எருது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செவியில் மறுவையுடைய எருது. செவிமறை . . . நுண்பொறி வெள்ளை (கலித். 101) . Bull having a spot in its ears ;
Tamil Lexicon
cevi-maṟai,
n. id. + மறு.
Bull having a spot in its ears ;
செவியில் மறுவையுடைய எருது. செவிமறை . . . நுண்பொறி வெள்ளை (கலித். 101) .
DSAL