Tamil Dictionary 🔍

வலிமை

valimai


வன்மை ; திறமை ; திண்மை ; வலாற்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வன்மை. (W.) 1. Strength, power; சாமர்த்தியம். வலிமை பாராட்டல் (யாழ். அக.). 2. Skill; cleverness; திண்மை. (W.) 3. Hardness; பலவந்தம். (யாழ். அக.) 4. Force, compulsion;

Tamil Lexicon


வலுமை, s. (see also வன்மை & வல்லமை) strength, power, வலம்; 2. hardness, கடினம்; 3. force, வலவந்தம். வலிமை (வலுமை) செய்ய, -பண்ண, to force, to act with violence. வலிய, வலு, adj. strong, powerful. வலிய, (adv.) inf. see under வலி, v. i. வலியது, வலிது, வலியார், see under வலி v. i. வலுக்கட்டாயம், much force. வலுக்கிழம், a very old person, animal or thing. வலுசர்ப்பம், வலியசர்ப்பம், a dragon. வலுமோசம், a great danger. வலுவந்தம், வலவந்தம், compulsion, force.

J.P. Fabricius Dictionary


balam பலம் strength, power

David W. McAlpin


, [vlimai] ''s.'' Strength power, as வலு மை, 2. Hardness, வன்மை. 3. Force, பலவ ந்தம்.

Miron Winslow


valimai
n. id.
1. Strength, power;
வன்மை. (W.)

2. Skill; cleverness;
சாமர்த்தியம். வலிமை பாராட்டல் (யாழ். அக.).

3. Hardness;
திண்மை. (W.)

4. Force, compulsion;
பலவந்தம். (யாழ். அக.)

DSAL


வலிமை - ஒப்புமை - Similar