Tamil Dictionary 🔍

வழிமுறை

valimurai


தலைமுறை ; பின்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்ததி. வழிமுறை தீராவிடும்பைதரும் (குறள், 508). 1. Descendant ; கிரமம். அன்பு வழி முறையாற் சுருங்காது (திருக்கோ. 275, உரை).-adv. 2. Gradation, graduated scale; பின்பு. வழிமுறைக் காயாமை வேண்டுவல்யான் (கலித். 82). 3. Afterwards, subsequently;

Tamil Lexicon


vaḻi-muṟai
id.+. n.
1. Descendant ;
சந்ததி. வழிமுறை தீராவிடும்பைதரும் (குறள், 508).

2. Gradation, graduated scale;
கிரமம். அன்பு வழி முறையாற் சுருங்காது (திருக்கோ. 275, உரை).-adv.

3. Afterwards, subsequently;
பின்பு. வழிமுறைக் காயாமை வேண்டுவல்யான் (கலித். 82).

DSAL


வழிமுறை - ஒப்புமை - Similar