Tamil Dictionary 🔍

எளிமை

yelimai


இலகு ; தாழ்வு ; தளர்வு ; அறியாமை ; வறுமை ; தனிமை ; வலியின்மை ; அடிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்வு. இமையவர் தலைவனேயு மெளிமையி னேவல் செய்யும் (கம்பரா. சூர்ப்ப. 42). 2. Despicableness, meanness; lowness of rank, of circumstances, or of character; சுலபம். அவர்பாடிய வெளிமை (பெரியபு. திருநாவுக். 275). 1. Ease, facility, condition of being easy to effect, or to acquire; தரித்திரம். அவன் மிக்க எளிமையான நிலையி லிருக்கிறான். 3. Poverty; வலியின்மை. எளியள் பெண்ணென் றிரங்காதே (கம்பரா. மிதிலைக். 68). 4. Weakness; தளர்வு. (பிங்.) 5. Faintness, depression of spirit; அடிமை. (அக. நி.) 6. Slavery;

Tamil Lexicon


, [eḷimai] ''s.'' Despicableness, mean ness, lowness of rank, circumstances, character, &c., நீசத்துவம். 2. Pitiableness, exciting compassion, இரங்கப்படத்தக்கதன்மை. 3. Weakness, பலவீனம். 4. Easiness, faci lity, being easy to effect, acquire, attain, endure, to be understood; easiness of ac cess, எளிது. 5. Solitariness, தனிமை; [''ex'' எள்.]

Miron Winslow


eḷimai
n.
1. Ease, facility, condition of being easy to effect, or to acquire;
சுலபம். அவர்பாடிய வெளிமை (பெரியபு. திருநாவுக். 275).

2. Despicableness, meanness; lowness of rank, of circumstances, or of character;
தாழ்வு. இமையவர் தலைவனேயு மெளிமையி னேவல் செய்யும் (கம்பரா. சூர்ப்ப. 42).

3. Poverty;
தரித்திரம். அவன் மிக்க எளிமையான நிலையி லிருக்கிறான்.

4. Weakness;
வலியின்மை. எளியள் பெண்ணென் றிரங்காதே (கம்பரா. மிதிலைக். 68).

5. Faintness, depression of spirit;
தளர்வு. (பிங்.)

6. Slavery;
அடிமை. (அக. நி.)

DSAL


எளிமை - ஒப்புமை - Similar