Tamil Dictionary 🔍

வழிநிலை

valinilai


பின்னின்று ஏவல் செய்தல் ; பின் நிகழ்வது ; அலங்கார வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்னின்றேவல் செய்கை. வழிநிலை பிழையாது (தொல். பொ. 114). 1. Subservience, subservient attitude; பின்னிகழ்வது. வழிநிலைக்காட்சி. 2. That which immediately succeeds or follows; அலங்காரவகை. (பிங்.) 3. (Rhet.) A figure of speech;

Tamil Lexicon


vaḻi-nilai
n. id.+.
1. Subservience, subservient attitude;
பின்னின்றேவல் செய்கை. வழிநிலை பிழையாது (தொல். பொ. 114).

2. That which immediately succeeds or follows;
பின்னிகழ்வது. வழிநிலைக்காட்சி.

3. (Rhet.) A figure of speech;
அலங்காரவகை. (பிங்.)

DSAL


வழிநிலை - ஒப்புமை - Similar