வழுநிலை
valunilai
சொல் முதலியன இலக்கணத் தவறாக வருகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல் முதலியன இலக்கணத்தவறாக வருகை. (நன். 374, மயிலை.) Erroneous use, as of a word, dist. fr. valānilai;
Tamil Lexicon
vaḻu-nilai
n. வழு+. (Gram.)
Erroneous use, as of a word, dist. fr. valānilai;
சொல் முதலியன இலக்கணத்தவறாக வருகை. (நன். 374, மயிலை.)
DSAL