வளுவளுத்தல்
valuvaluthal
வழுக்குந்தன்மையாதல் ; பேச்சில் தெளிவில்லாதிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழுக்குந் தன்மையதாதல். 1. To be slimy, slippery; பேச்சு முதலியவற்றில் தெளிவின்றி யிருத்தல். (W.) 2. To be uncertain or indecisive, as in lauguage;
Tamil Lexicon
vaḷu-vaḷu-
11 v. intr. cf. வழுவழு-.
1. To be slimy, slippery;
வழுக்குந் தன்மையதாதல்.
2. To be uncertain or indecisive, as in lauguage;
பேச்சு முதலியவற்றில் தெளிவின்றி யிருத்தல். (W.)
DSAL