Tamil Dictionary 🔍

வளவன்

valavan


சோழன் ; வேளாளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோழன். இயறேர் வளவ (புறநா. 7). 1. Cōḻa king; வேளாளன். அரசர்கள் வணிகர் குறைவறு வளவர்கள் (திருப்போ. சந். திருப்பள்ளி. 8). 2. Agriculturist;

Tamil Lexicon


, ''s.'' An epithet of Chola, as king of a fertile country, சோழன். (சது.)

Miron Winslow


vaḷavaṉ
n. வளம். cf. vallabha.
1. Cōḻa king;
சோழன். இயறேர் வளவ (புறநா. 7).

2. Agriculturist;
வேளாளன். அரசர்கள் வணிகர் குறைவறு வளவர்கள் (திருப்போ. சந். திருப்பள்ளி. 8).

DSAL


வளவன் - ஒப்புமை - Similar