வளைவணன்
valaivanan
பலராமன். மாரிமாக்கடல் வளைவணற் கிளையவன். (திவ். பெரியதி. 8, 5, 2). 1. Balarāma, as white in colour like the conch; நாகநாட்டரசருள் ஒருவன். வளைவணன்றேவி (மணி. 24, 55). 2. A king of Nāka-nāṭu;
Tamil Lexicon
vaḷai-vaṇaṉ
n. வளை3+.
1. Balarāma, as white in colour like the conch;
பலராமன். மாரிமாக்கடல் வளைவணற் கிளையவன். (திவ். பெரியதி. 8, 5, 2).
2. A king of Nāka-nāṭu;
நாகநாட்டரசருள் ஒருவன். வளைவணன்றேவி (மணி. 24, 55).
DSAL