Tamil Dictionary 🔍

வசவன்

vasavan


பசுவின் ஆண்கன்று ; வசுவதேவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசவனை யுழவரிற் கண்டு (பிரபுலிங். வசவண்.1). 2. See வசவதேவர். பசுவின் ஆண்கன்று. வசவனொடு புலி முலையுண (திருப்பு. 51). 1. Male calf, steer;

Tamil Lexicon


vacavaṉ
n. K. basava vrṣabha.
1. Male calf, steer;
பசுவின் ஆண்கன்று. வசவனொடு புலி முலையுண (திருப்பு. 51).

2. See வசவதேவர்.
வசவனை யுழவரிற் கண்டு (பிரபுலிங். வசவண்.1).

DSAL


வசவன் - ஒப்புமை - Similar