Tamil Dictionary 🔍

உளவன்

ulavan


உளவு அறிபவன் , துப்பாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துப்பாள். உளவனில்லாம லூரழியாது (குமரே. சத. 91). Spy; he who is in the secret; secret agent;

Tamil Lexicon


--உளவாளி--உளவாள்- உளவுகாரன், ''s.'' A spy, a scout. உளவனில்லாமலூரழியாது. Without a spy the country cannot be destroyed.

Miron Winslow


uḷavaṉ
n. id.
Spy; he who is in the secret; secret agent;
துப்பாள். உளவனில்லாம லூரழியாது (குமரே. சத. 91).

DSAL


உளவன் - ஒப்புமை - Similar