தவளம்
thavalam
வெண்மை ; வெண்மிளகு ; சங்கபாடாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெண்மை. தவளவாணகை கோவல னிழப்ப (சிலப். 4, 55). 1. White; ash -colour, grey; சங்கபாஷாணம். (யாழ். அக.) 4. An arsenic; கர்ப்பூரம். (யாழ். அக.) 3. Camphor; வெண்மிளகு. (மலை). 2. White pepper, the mature seed of black pepper;
Tamil Lexicon
தவளிதம், s. whiteness, வெண்மை. தவளசங்கு, a kind of large white muscle-shell. தவளச்சத்திரம், a white umbrella, a sign of royalty. தவளோற்பலம், (தவளம்+உற்பலம்) a white lily.
J.P. Fabricius Dictionary
, [tavaḷam] ''s.'' White, ash-colour, grey, வெண்மை. W. p. 441.
Miron Winslow
tavaḷam,
n. dhavala.
1. White; ash -colour, grey;
வெண்மை. தவளவாணகை கோவல னிழப்ப (சிலப். 4, 55).
2. White pepper, the mature seed of black pepper;
வெண்மிளகு. (மலை).
3. Camphor;
கர்ப்பூரம். (யாழ். அக.)
4. An arsenic;
சங்கபாஷாணம். (யாழ். அக.)
DSAL