பவளம்
pavalam
காண்க : பவழம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நவமணியுள் ஒன்று. பவளத் தன்ன மேனி (குறுந். 1). Red coral, stony axis of the stem of a gorgonian, Corallium rubram one of nava-maṇi, q.v.;
Tamil Lexicon
(impr. பவழம், vulg. பகளம்), s. coral. பவளம் ஒப்பமிட, to adjust coral-beads for a string. பவளக்காலி, the name of a bird, erythropus longipes corallinus. பவளமல்லிகை, s. species of jasmine flowers.
J.P. Fabricius Dictionary
, [pavaḷam] ''s.'' [''improp.'' பவழம், ''vul.'' பக ளம்.] Red coral, நவமணியினொன்று. See திரவியம். [''corrupt of Sa. Pravala, coral.'']
Miron Winslow
pavaḷam,
n. pravāla.
Red coral, stony axis of the stem of a gorgonian, Corallium rubram one of nava-maṇi, q.v.;
நவமணியுள் ஒன்று. பவளத் தன்ன மேனி (குறுந். 1).
DSAL