Tamil Dictionary 🔍

தடங்கோலுதல்

thadangkoaluthal


வழிசெய்தல் ; ஒருவனைக் கெடுக்க வழி முதலியன தேடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[வழி செய்தல்] ஒருவனைக் கெடுக்க வழிதேடுதல். (J.) Lit., to make way. to seek, meditate or plot one's ruin;

Tamil Lexicon


taṭaṅ-kōlu-,
v. intr. தடம்2 +.
Lit., to make way. to seek, meditate or plot one's ruin;
[வழி செய்தல்] ஒருவனைக் கெடுக்க வழிதேடுதல். (J.)

DSAL


தடங்கோலுதல் - ஒப்புமை - Similar