வல்விரைதல்
valviraithal
மிக வேகமாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிக வேகமாதல். வள்ளலை வல்விரைந் தெய்த (சீவக. 328). To hurry; to hasten;
Tamil Lexicon
val-virai-
v. intr. வல்2+.
To hurry; to hasten;
மிக வேகமாதல். வள்ளலை வல்விரைந் தெய்த (சீவக. 328).
DSAL