வில்லகவிரல்
villakaviral
விற்பிடிப்பில் இணைந்து செறிந்த விரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விற்பிடிப்பில் இணைந்து செறிந்த விரல். வில்லகவிரலிற் பொருந்தி (குறுந். 370). The finger that holds the bow, as pressed tightly;
Tamil Lexicon
vil-l-aka-viral
n. id.+ அகம்1+.
The finger that holds the bow, as pressed tightly;
விற்பிடிப்பில் இணைந்து செறிந்த விரல். வில்லகவிரலிற் பொருந்தி (குறுந். 370).
DSAL