Tamil Dictionary 🔍

வலம்வருதல்

valamvaruthal


திருக்கோயில் முதலியவற்றை இடமிருந்து வலப்பக்கமாகச் சுற்றிவருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


valam-vā-
v. tr. வலம்1+.
To go round from left to right;
பிரதட்சிணஞ் செய்தல். திருமலையே வலம் வந்தனள் (தக்கயாகப். 321).

DSAL


வலம்வருதல் - ஒப்புமை - Similar