Tamil Dictionary 🔍

வல்வில்

valvil


ஒரே காலத்தில் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி ஓரம்பை எய்யுந் திறமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி ஒரம்பை எய்யும் திறமை. வற்பார் திரடோளைந் நான்குந் துணித்த வல்விலிராமன் (திவ்.பெரியதி. 5, 1, 4). (புறநா. 152, 6, அடிக்குறிப்பு.) The skill of piercing many objects by a single arrow;

Tamil Lexicon


val-vil
n. வல்1+.
The skill of piercing many objects by a single arrow;
ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி ஒரம்பை எய்யும் திறமை. வற்பார் திரடோளைந் நான்குந் துணித்த வல்விலிராமன் (திவ்.பெரியதி. 5, 1, 4). (புறநா. 152, 6, அடிக்குறிப்பு.)

DSAL


வல்வில் - ஒப்புமை - Similar