வல்லிகை
vallikai
குதிரையின் கழுத்தில் கட்டும் ஒரு வடம் ; காதணிவகை ; யாழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாழ். (அக.நி.) Lute; குதிரைக்கழுத்தில் கட்டும் வடம். நீல மணிக்கடிகை ... வல்லிகை (கலித். 96). 1. Halter of a horse; காதணிவகை. (பிங்.) 2. An ear-jewel;
Tamil Lexicon
s. the Indian lute, வீணை; 2. a jewel for the ears.
J.P. Fabricius Dictionary
, [vallikai] ''s.'' The Indian lute, யாழ், வீணை, [''as'' வல்லகி.] 2. A jewel for the ears, காதணி. (சது.)
Miron Winslow
vallikai
n. வல்லி2.
1. Halter of a horse;
குதிரைக்கழுத்தில் கட்டும் வடம். நீல மணிக்கடிகை ... வல்லிகை (கலித். 96).
2. An ear-jewel;
காதணிவகை. (பிங்.)
vallikai
n. prob. vallakī.
Lute;
யாழ். (அக.நி.)
DSAL