சல்லிகை
sallikai
ஒருவகைப் பெரும்பறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரும்பறைவகை. சல்லிகையென் பது சல்லென்ற ஒசையுடைமையாற் பெற்ற பெயர் (சிலப். 3, 27, உரை). A kind of large drum;
Tamil Lexicon
பேரி, அகமுழவு.
Na Kadirvelu Pillai Dictionary
callikai,
n. cf. jhallikā.
A kind of large drum;
பெரும்பறைவகை. சல்லிகையென் பது சல்லென்ற ஒசையுடைமையாற் பெற்ற பெயர் (சிலப். 3, 27, உரை).
DSAL