Tamil Dictionary 🔍

வல்லிசை

vallisai


உச்ச இசை ; வல்லோசை ; பாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உச்சவிசை. (பிங்.) 1. (Mus.) Treble or high note; வல்லோசை. 2. (Gram.) Sound of the hard consonants; பாம்பு. (அக. நி.) Snake;

Tamil Lexicon


s. see under வல், வல்ல adj.

J.P. Fabricius Dictionary


. ''s.'' The treble or high tone in music. 2. A snake, பாம்பு. (சது.)

Miron Winslow


val-l-icai
n. வல்1 + இசை 5.
1. (Mus.) Treble or high note;
உச்சவிசை. (பிங்.)

2. (Gram.) Sound of the hard consonants;
வல்லோசை.

vallicai
n. prob. valli-ja.
Snake;
பாம்பு. (அக. நி.)

DSAL


வல்லிசை - ஒப்புமை - Similar