மல்லிகை
mallikai
பூங்கொடிவகை ; குடமல்லிகை ; விளக்குத்தண்டு ; இரப்போர் கலம் ; பாண்டம் ; மகரந்தமல்லிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூங்கொடிவகை. 1. Himalayan heart-leaved smooth jasmine, m.cl., Jasminum anestomosans; இரப்போர் கலம். (W.) 7. Mendicant's bowl; பாத்திரம். (W.) 6. Vessel, cup, goblet; விளக்குத்தண்டு. (பிங்.) 5. Lamp-stand, standard; See எருமைமுல்லை. (L.) 4. White-bracted jasmine. See குடமல்லிகை. (பிங்.) 3. Arabian jasmine. See மகரந்தமல்லிகை. (L.) 2. Mask jasmine.
Tamil Lexicon
s. Arabian jasmine; 2. a mendicant's vessel; 3. an earthen lamp; 4. a goblet, பாத்திரம்.
J.P. Fabricius Dictionary
mallike மல்லிகெ jasmine
David W. McAlpin
, [mllikai] ''s.'' Arabian Jasmine, Jasmi num sambac, ஓர்பூஞ்செடி. 2. A mendicant's vessel, இரப்போர்கலம். 3. An earthen vessel as a lamp, for holding oil in burning, விளக்குத்தண்டு. 4. A goblet, a drinking vessel, பாத்திரம். W. p. 647.
Miron Winslow
mallikai
n. mallikā.
1. Himalayan heart-leaved smooth jasmine, m.cl., Jasminum anestomosans;
பூங்கொடிவகை.
2. Mask jasmine.
See மகரந்தமல்லிகை. (L.)
3. Arabian jasmine.
See குடமல்லிகை. (பிங்.)
4. White-bracted jasmine.
See எருமைமுல்லை. (L.)
5. Lamp-stand, standard;
விளக்குத்தண்டு. (பிங்.)
6. Vessel, cup, goblet;
பாத்திரம். (W.)
7. Mendicant's bowl;
இரப்போர் கலம். (W.)
DSAL