Tamil Dictionary 🔍

வல்லை

vallai


வலிமை ; பெருங்காடு ; மேடு ; கோட்டை ; வயிற்றுக்கட்டிவகை ; வருத்தம் ; மரவகை ; புனமுருங்கை ; வட்டம் ; விரைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிமை. (சூடா.) 1. Strength, power; பெருங்காடு. (பிங்.) வல்லையுற்றவேய் (கம்பரா. வனம்புகு. 42.) 2. Extensive thicket; big forest; மேடு. (திவா.) 3. Hillock, mound; கோட்டை. (W.) 4. Fort, fortress; . 5. See வல்லைக்கட்டி. (இங். வை. 124.) வருத்தம். (W.) 6. Trouble, pain, distress; See பாலசம்1, 3. (மலை.) 7. Battle-of-Plassey tree. வட்டம். (பிங்.) 8. Circuit, circle; . See வல்லே. வல்லைக்கெடும் (குறள், 480). முருக்கு. 2. Palas-tree; புனமுருங்கை. 1. Battle of Plassey tree;

Tamil Lexicon


s. a kind of disease; 2. contraction of வரவில்லை; 3. quickness, smartness, கடுப்பு; 4. flight of time, கால விரைவு; 5. a citadel, a fort, கோட்டை; 6. a hill, a table land; 7. a circle, a circuit, வட்டம்; 8. trouble, pain, வருத்தம்; 9. an extensive thicket, a forest, காடு; 1. a kind of tree of rapid growth, erythrina Indica, முருக்கு மரம்.

J.P. Fabricius Dictionary


, [vllai] ''s.'' A disease, a sickness, ஓர் நோய். 2. Quickness, smartness, speed, கடுப்பு. 3. Flight of time, காலவிரைவு. 4. A fort, fortress, citadel, கோட்டை. 5. An extensive thicket, a forest, பெருங்காடு. 6. An eminence, a hill or table-land, மேடு. 7. A circle, a circuit, வட்டம். (சது.) 8. Trouble, pain, distress, வருத்தம். 9. [''con tract. of'' வரவில்லை, not come.]

Miron Winslow


vallai
n. id.
1. Strength, power;
வலிமை. (சூடா.)

2. Extensive thicket; big forest;
பெருங்காடு. (பிங்.) வல்லையுற்றவேய் (கம்பரா. வனம்புகு. 42.)

3. Hillock, mound;
மேடு. (திவா.)

4. Fort, fortress;
கோட்டை. (W.)

5. See வல்லைக்கட்டி. (இங். வை. 124.)
.

6. Trouble, pain, distress;
வருத்தம். (W.)

7. Battle-of-Plassey tree.
See பாலசம்1, 3. (மலை.)

8. Circuit, circle;
வட்டம். (பிங்.)

vallai
adv. வல்2.
See வல்லே. வல்லைக்கெடும் (குறள், 480).
.

vallai
n. (பச். மூ.)
1. Battle of Plassey tree;
புனமுருங்கை.

2. Palas-tree;
முருக்கு.

DSAL


வல்லை - ஒப்புமை - Similar