Tamil Dictionary 🔍

பவழமல்லிகை

pavalamallikai


ஒரு மரவகை ; காம்பு சிவந்து இதழ் வெண்மையாய் இருக்கும் ஒரு பூவகை , பாரிசாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பவளமல்லிகை. Colloq.

Tamil Lexicon


pavaḷa-mallikai,
n. பவழம்+.
See பவளமல்லிகை. Colloq.
.

DSAL


பவழமல்லிகை - ஒப்புமை - Similar