வனமல்லிகை
vanamallikai
காட்டுமல்லிகை ; ஊசிமல்லிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See காட்டுமல்லிகை. (மலை.) 1. Wild jasmine. See ஊசிமல்லிகை, 1. (பிங்.) 2. Eared jasmine.
Tamil Lexicon
, ''s.'' The wild jasmine.
Miron Winslow
vaṉa-mallikai
n. vanamallikā.
1. Wild jasmine.
See காட்டுமல்லிகை. (மலை.)
2. Eared jasmine.
See ஊசிமல்லிகை, 1. (பிங்.)
DSAL