Tamil Dictionary 🔍

வில்லண்டம்

villandam


வலாற்காரம் ; முட்டுப்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலவந்தம். (J.) 1. Force, compulsion; . 2. See வில்கண்டம், 2. (யாழ். அக.)

Tamil Lexicon


வில்கண்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


villaṇṭam
n. cf. வில்கண்டம்.
1. Force, compulsion;
பலவந்தம். (J.)

2. See வில்கண்டம், 2. (யாழ். அக.)
.

DSAL


வில்லண்டம் - ஒப்புமை - Similar