வலன்
valan
வெற்றி ; வலப்பக்கம் ; மேலிடம் ; ஆணை ; வலி ; சேனை ; வலம்வருதல் ; வலப்பக்கத்தில் இருப்பவன் ; திறமையானவன் ; ஓர் அசுரன் ; ஏழனுருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See வலம் 3. வலனாக வினையென்று (கலித். 35). . 2. See வலம்1, 5. மேழி வலனுயர்ந்த வெள்ளை நகரமும் (சிலப். 14, 9). . 3. See வலம்1, 8. (திவா.) . 4. See வலம், 1,2,4,6,7,9. வலப்பக்கத்தி லிருப்பவன். இடவல (பரிபா. 3, 83). 1. Man on the right; . 2. See வலவன்1, 1 (யாழ். அக.) இந்திரனாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன். (திருவிளை. மாணிக்கம். 19.) An Asura slain by Indra;
Tamil Lexicon
s. *(வலம்) power; 2. one who is strong; 3. victory; 4. an Asura.
J.P. Fabricius Dictionary
, ''s.'' One who is strong, வல்ல வன். 2. An Asura. ஓரசுரன். 3. [''poet form of'' வலம்.] Strength, as பலம். 4. Victory, வெற்றி.
Miron Winslow
vālaṉ
n. வலம்1.
1. See வலம் 3. வலனாக வினையென்று (கலித். 35).
.
2. See வலம்1, 5. மேழி வலனுயர்ந்த வெள்ளை நகரமும் (சிலப். 14, 9).
.
3. See வலம்1, 8. (திவா.)
.
4. See வலம், 1,2,4,6,7,9.
.
valaṉ
n. id.+ அன் suff.
1. Man on the right;
வலப்பக்கத்தி லிருப்பவன். இடவல (பரிபா. 3, 83).
2. See வலவன்1, 1 (யாழ். அக.)
.
valaṉ
n. Vala.
An Asura slain by Indra;
இந்திரனாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன். (திருவிளை. மாணிக்கம். 19.)
DSAL