வறல்
varal
உலர்தல் ; வறண்ட நிலம் ; சுள்ளி ; நீரில்லாமை ; வறுத்தல் ; உலரவைத்த காய் ; இறைச்சி முதலிய உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரில்லாமை. அருவி யற்ற பெருவறற் காலையும் (பதிற்றுப். 43, 14). 4. Drought; வறுக்கை. (பதார்த்த. 1369.) 5. Frying; . 6. See வற்றல், 4. (w.) உலர்கை. வறற்குழற் சூட்டின் (சிறுபாண்.163). 1. Drying up; வறாட்சியான நிலம். கரிவறல் வாய்பகுவ (கலித்.13). 2. Dry soil or ground; சுள்ளி. வெண்கிடை யென்றூழ்வாடு வறல்போல (புறநா. 75). 3. Dried twig;
Tamil Lexicon
, ''v. noun.'' Fried fruit.
Miron Winslow
vaṟal
n. வறள்-.
1. Drying up;
உலர்கை. வறற்குழற் சூட்டின் (சிறுபாண்.163).
2. Dry soil or ground;
வறாட்சியான நிலம். கரிவறல் வாய்பகுவ (கலித்.13).
3. Dried twig;
சுள்ளி. வெண்கிடை யென்றூழ்வாடு வறல்போல (புறநா. 75).
4. Drought;
நீரில்லாமை. அருவி யற்ற பெருவறற் காலையும் (பதிற்றுப். 43, 14).
5. Frying;
வறுக்கை. (பதார்த்த. 1369.)
6. See வற்றல், 4. (w.)
.
DSAL