Tamil Dictionary 🔍

வலம்

valam


வெற்றி ; வலிமை ; படை ; ஆணை ; வலப்பக்கம் ; வலமாகச் சுற்றிவருதல் ; கனம் ; மேலிடம் ; ஏழனுருபு ; பவ்வீ ; உயர்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏழனுருபு. கைவலத்தியாழ்வரை நின்றது (நன். 302, உரை). Sign of the locative; பவ்வீ. Faeces; இடம். (மலைபடு. 549, உரை.) (சூடா.)--part. 9. Place; கனம். (அக. நி.) 7. Weight; மேலிடம். (திவா.) 8. High place or locality; பிரதட்சிணம். மாலிருஞ்சோலை வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே (திவ். திருவாய். 2, 10, 8). 6. Circumambulation from left to right; வலப்பக்கம். இடம்வல மேழ்பூண்ட விரவித்தேர் (திவ். இயற். 3, 73). 5. Right side; ஆணை. நின்வலத்தினதே (பரிபா. 5, 21). 4. Command, authority; வெற்றி. வலந்தரிய வேந்திய வாள் (பு. வெ. 9, 35). 3. Victory, triumph; வலி. வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த (புறநா. 24). 2. Strength, power; சேனை. (W.) 1. Army; சிரேஷ்டம். வணக்கொடு மாள்வது வலமே (திவ். திருவாய். 1, 3, 8) That which is excellent;

Tamil Lexicon


s. the right side; 2. adj. right, வல; 3. vulg. for மலம். வலக்கை வலதுகை, the right hand. வலங்கமத்தார், வலங்குலத்தார், வலங் கையுற்றார், an honourable appella tion for Pariahs. வலங்கை, the right hand, the right hand class. வலங்கை, those of the right hand class. வலசாரி, turning or wheeling to the right. வலஞ்சுழி, a curl to the right, a curl of hair on the right side of the horse's forehead. வலது, that which is on the right; 2. see வலம், (Sansc.). வலதுபக்கம், the right side. வலத்தே, வலப்புறமாய், to the right side. வலம்புரிச்சங்கு, a chank turning to the right. வலம்புரியாய்ச் சுற்ற, to go round a place upon the right hand. வலம் போகாதே, do not go too far to the right.

J.P. Fabricius Dictionary


, [vlm] ''s.'' [''adjectively,'' வல.] The side, இடம். 2. The upper side, over, or upon, மேல். 3. The right hand or dexter side, as வலக்கை, வலப்பக்கம், &c. 4. A form of the seventh case, or local ablative, ஏழனுருபு. கைவலத்தியாழ்வரைநின்றது. A lute was in his hand. ''(p.)''

Miron Winslow


valam,
bala. n.
1. Army;
சேனை. (W.)

2. Strength, power;
வலி. வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த (புறநா. 24).

3. Victory, triumph;
வெற்றி. வலந்தரிய வேந்திய வாள் (பு. வெ. 9, 35).

4. Command, authority;
ஆணை. நின்வலத்தினதே (பரிபா. 5, 21).

5. Right side;
வலப்பக்கம். இடம்வல மேழ்பூண்ட விரவித்தேர் (திவ். இயற். 3, 73).

6. Circumambulation from left to right;
பிரதட்சிணம். மாலிருஞ்சோலை வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே (திவ். திருவாய். 2, 10, 8).

7. Weight;
கனம். (அக. நி.)

8. High place or locality;
மேலிடம். (திவா.)

9. Place;
இடம். (மலைபடு. 549, உரை.) (சூடா.)--part.

Sign of the locative;
ஏழனுருபு. கைவலத்தியாழ்வரை நின்றது (நன். 302, உரை).

valam
n. மலம்.
Faeces;
பவ்வீ.

valam
n. perh. vara.
That which is excellent;
சிரேஷ்டம். வணக்கொடு மாள்வது வலமே (திவ். திருவாய். 1, 3, 8)

DSAL


வலம் - ஒப்புமை - Similar