Tamil Dictionary 🔍

வலியாடுதல்

valiyaaduthal


துன்பப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பப்படுத்துதல். மயிலே யெனை நீ வலியாடுதியோ (கம்பரா. கார்கா. 55). To torment, afflict;

Tamil Lexicon


vali-y-āṭu-
v. tr. id.+.
To torment, afflict;
துன்பப்படுத்துதல். மயிலே யெனை நீ வலியாடுதியோ (கம்பரா. கார்கா. 55).

DSAL


வலியாடுதல் - ஒப்புமை - Similar