விளையாடுதல்
vilaiyaaduthal
பொழுதுபோக்குதல் ; துள்ளிக்குதித்தல் ; உடற்பயிற்சி செய்தல் ; வேடிக்கையாய் செய்தல் ; ஏளனம் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிகாசஞ்செய்தல். 4. To be playful, humorous or funny; பொழுதுபோக்காக மனத்துக்கு இன்பந்தருஞ் செயலைப்புரிதல். காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி (திருவாச. 7, 12). 1. To play, sport; துள்ளிக்குதித்தல். 2. To gambol; வேடிக்கையாகச் செய்தல். 3. To do an act light-heartedly;
Tamil Lexicon
பொழுதுபோக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
viḷai-y-āṭu-
5 v. intr. perh. விளை1-+ஆடு-.
1. To play, sport;
பொழுதுபோக்காக மனத்துக்கு இன்பந்தருஞ் செயலைப்புரிதல். காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி (திருவாச. 7, 12).
2. To gambol;
துள்ளிக்குதித்தல்.
3. To do an act light-heartedly;
வேடிக்கையாகச் செய்தல்.
4. To be playful, humorous or funny;
பரிகாசஞ்செய்தல்.
DSAL