பல்லியாடுதல்
palliyaaduthal
விதைத்தபின் மட்டம் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதைத்தபின் பலுகடித்தல். பல்லியாடிய பல்கிளைச் செவ்வி (புறநா. 120). To level a field with a harrow;
Tamil Lexicon
palli-y-āṭu-,
v. tr. பல்லி+.
To level a field with a harrow;
விதைத்தபின் பலுகடித்தல். பல்லியாடிய பல்கிளைச் செவ்வி (புறநா. 120).
DSAL