Tamil Dictionary 🔍

வேலிபோடுதல்

vaelipoaduthal


கழி , கல் முதலியவற்றால் இடத்தைச் சூழத்தடுத்து வரம்பிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வேலிகட்டு-.

Tamil Lexicon


vēli-pōṭu-
v. tr. & intr. id.+.
See வேலிகட்டு-.
.

DSAL


வேலிபோடுதல் - ஒப்புமை - Similar