வல்லவன்
vallavan
வலியவன் ; கணவன் ; இடையன் ; திறமையுடையவன் ; சமைப்போன் ; வீமன் ; மேலைச் சாளுக்கிய அரசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணவன். மலைமாது வல்லவன் வாணன் (தஞ்சைவா. 164). (பிங்.) 1. Husband; மேலைச்சளுக்கிய அரசன். (Insc.) The Western Caḷukya king; இடையன். (W.) 2. Shepherd, cowherd; வலிமையுள்ளவன். 1. Strong man; சமர்த்தன். வல்லவன் றைஇய பாவைகொல் (கலித். 56, 7.) 2. Capable man, man of ability; சமைப்பவன். (W.) 1. Cook; விராடனகரில் வீமன் கரந்துறைந்தபோது தரித்த பெயர். 2. Name assumed by Bhīma when he lived incognito in Virāṭa;
Tamil Lexicon
s. a shepherd, a herdsman; 2. a cook; 3. a husband. வல்லவி, a wife. வல்லவை, see வல்லபை, under வல்லபன்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' [''sometimes'' வல்லவி.] A mighty man. வல்லவனுக்குப்புல்லும்ஆயுதம். Even grass may be a weapon for a strong man. ''[prov.]'' வல்லவனுக்குவல்லவன்வையகத்திலுண்டு....... There is in the world a more mighty man.
Miron Winslow
vallavaṉ
n. vallabha.
1. Husband;
கணவன். மலைமாது வல்லவன் வாணன் (தஞ்சைவா. 164). (பிங்.)
2. Shepherd, cowherd;
இடையன். (W.)
vallavaṉ.
n. வல்1.
1. Strong man;
வலிமையுள்ளவன்.
2. Capable man, man of ability;
சமர்த்தன். வல்லவன் றைஇய பாவைகொல் (கலித். 56, 7.)
vallavaṉ.
n. vallava.
1. Cook;
சமைப்பவன். (W.)
2. Name assumed by Bhīma when he lived incognito in Virāṭa;
விராடனகரில் வீமன் கரந்துறைந்தபோது தரித்த பெயர்.
vallavaṉ
n. vallabha.
The Western Caḷukya king;
மேலைச்சளுக்கிய அரசன். (Insc.)
DSAL