வேலன்
vaelan
முருகன் ; முருகபூசை செய்பவன் ; வேல்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முருகபூசனை செய்பவன். (திருமுரு. 222.) 3. Priest worshipping Skanda; வேற்காரன். 1. Spearman; முருகன். (பிங்.) 2. Skanda;
Tamil Lexicon
vēlaṉ
n. வேல்1.
1. Spearman;
வேற்காரன்.
2. Skanda;
முருகன். (பிங்.)
3. Priest worshipping Skanda;
முருகபூசனை செய்பவன். (திருமுரு. 222.)
DSAL