அவலன்
avalan
குற்றமுள்ளவன் ; பயனற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றமுள்ளவன். அறவும் பரிய னவலன் (சைவச.ஆசா.8) One who is at fault; பயனற்றவன். பிறவியினுவரி தனிலுறுமவலனை (திருப்பு. 122). Useless fellow;
Tamil Lexicon
avalaṉ
n. அவலம்1.
One who is at fault;
குற்றமுள்ளவன். அறவும் பரிய னவலன் (சைவச.ஆசா.8)
avalaṉ
n. a-phala.
Useless fellow;
பயனற்றவன். பிறவியினுவரி தனிலுறுமவலனை (திருப்பு. 122).
DSAL