Tamil Dictionary 🔍

விழலன்

vilalan


பயனற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றுக்கும் உதவாதவன். விழலனெனையாள நினைவாய் (திருவேங். சத. 86) . Idler; worthless man;

Tamil Lexicon


viḻalaṉ
n. id. cf. vrṣala.
Idler; worthless man;
ஒன்றுக்கும் உதவாதவன். விழலனெனையாள நினைவாய் (திருவேங். சத. 86) .

DSAL


விழலன் - ஒப்புமை - Similar